முத்துப்பேட்டை இனையதளம் புதிய வடிவில்வடிவமைக்கபட்டதை தொடர்ந்து இன்னும் பல நல்ல விஷயங்களைமக்களுக்கு கொன்டுச் செல்வதே முக்கிய நோக்கமாக கருதி இன்ஷாஅல்லாஹ்தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவரும்மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளருமான பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் www.muthupet.org இணையத்தளத்தில் வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தரஇசைந்துள்ளார்கள்!! எனவே, தமிழ் கூறும் நல்லுக வாசகர்களே,ஆயத்தமாகுங்கள் உங்கள் கேள்வியை தொடுக்க!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்தகேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதரசகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின்கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
Filed under: Uncategorized